Sunday, September 16, 2012
Thursday, September 13, 2012
Wednesday, September 12, 2012
ரத்து செய்யப்பட்ட Group 2 தேர்வு மீண்டும் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி
வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட குருப் 2 தேர்வு தேதி வரும் நவம்பர் மாதம் 4 என தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Friday, September 7, 2012
PAN CARD ஆப்ளை செய்வது எப்படி?
உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா -
இதோ சிம்பிள் வழிகள்........
உங்களுக்கு பேன் கார்ட் இருக்கிறது / இல்லை தவறாக இருக்கிறது / இருந்தது ஆனால் இப்போது தொலைந்து விட்டது என்றால் முதலில் உங்கள் முதல் பெயர், கடைசி பெயர், பிறந்த தேதி வைத்து உங்களுடைய கார்ட் அப்டேட் ஸ்ட்டேட்டஸ் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இதொ
அதன் லிங்க்.........https:// incometaxindiaefiling.gov.i n/portal/knowpan.do
புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய விரும்புவர்கள் இங்கே உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் செய்து இதை ஏ4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தால் 15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் வீடு தேடி வரும்.
1. NSDL - : https://tin.tin.nsdl.com/ pan/form49A.html
2. UTITSL - : http://www.utitsl.co.in/ pan
Application Form - :http://www.utiitsl.com/ forms/Forms%2049A.pdf
அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த லின்க்கில் உங்களுடைய புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய வரும்.
https://tin.tin.nsdl.com/ pan/changemode.html
http://www.myutiitsl.com/ PANONLINE/panTracker.do
அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை -https://tin.tin.nsdl.com/ pan/ InstructionsCorr.html#instr uct_corr
THANKS TO ஆந்தை ரிப்போர்டர்.. https://www.facebook.com/nagravi1
புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய விரும்புவர்கள் இங்கே உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் செய்து இதை ஏ4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தால் 15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் வீடு தேடி வரும்.
1. NSDL - : https://tin.tin.nsdl.com/
2. UTITSL - : http://www.utitsl.co.in/
Application Form - :http://www.utiitsl.com/
அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த லின்க்கில் உங்களுடைய புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய வரும்.
https://tin.tin.nsdl.com/
http://www.myutiitsl.com/
அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை -https://tin.tin.nsdl.com/
THANKS TO ஆந்தை ரிப்போர்டர்.. https://www.facebook.com/nagravi1
Monday, September 3, 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு - நீங்களும் எழுதுங்கள் உங்கள் பாடக்குறிப்புகளை உலகம் அறிய...
தன்னலம் தான் மனிதனின் முதல் எதிரி...
ஓர் ஆசிரியர் என்பவர் தன்னலம் இன்றி செயல்படுவராக இருக்க வேண்டும்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாக்களாக வினவப்படலாம் என்று தாங்கள் நினைக்கும் வினா விடைகளை கீழ் காணும் ஒவ்வொரு பதிவுகளிலும் நீங்களே தட்டச்சு செய்து சேமிக்கலாம்...
நீங்கள் நான்... என்று யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்...
விளைவு ... ஒரு முழுமையான புத்தகமாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்...
தன்னலம் இன்றி செயல்படுங்கள்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...

Sunday, September 2, 2012
TNPSC தேர்வில் புதிய முறை அறிமுகம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர்
நட்ராஜ் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற நூலகர் தேர்வை நடராஜ் இன்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் லைன் மூலம் கேள்வித்தாள்களை அனுப்பும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
கேள்வித்தாள்களை ஆன்லைன் மூலம் அனுப்பும் முறையால் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நட்ராஜ் தெரிவித்தார்.

Friday, August 31, 2012
வேலைவாய்ப்பு பதிவு தளம் மாற்றம்..http://employmentexchange.tn.gov.in/Empower/
ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான B.Ed படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று சனிக்கிழமை 01-09-2012 அன்று சென்னையில் வழங்கப்பட்டது
இதனை தொடர்ந்து அந்தந்த கல்வியியல் கல்லூரிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை அளிக்க கல்லூரி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன...
ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் நாளே பதிவு மூப்பு நாளாக கொள்ளப்படும் என்பதால் ( சனி , ஞாயிறு என விடுமுறை நாட்கள் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை) இன்றே மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி http://employmentexchange.tn.gov.in/Empower/ எனும் வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளவும் என தினத்தந்தி செய்திதாளில் செய்தி வெளியாகி இருந்தது....
இதனை தொடர்ந்து அந்தந்த கல்வி நிலையங்களில் மதிப்பெண் சான்றிதழை பெற்ற B.Ed பட்டதாரிகள் ஆன்லைனில் தங்களின் கல்வி தரத்தினை இணைக்க முயன்றதால் செப்டம்பர் 01 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணி முதல் தற்போது வரை வேலைவாய்ப்பு பதிவு தளம் முடங்கி உள்ளது
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பினருக்கு அளிப்பது போல் ஒரு வார காலம் கால நீடிப்பு செய்து ஒரே நாளில் Seniority வரும்படி செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது
கீழ்காணும் தளம் இயங்குகிறது.
http://employmentexchange.tn.gov.in/Empower/

Subscribe to:
Posts (Atom)