இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Wednesday, October 10, 2012

TET - Hallticket கிடைக்க பெறாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான நுழைவு சீட்டு பழைய விண்ணப்பதார்களுக்கு வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பதார்களும்... தங்களுக்கு நுழைவுச்சீட்டு கிடைக்க பெறாத பழைய விண்ணப்பதார்களும் செய்ய வேண்டியது இதுதான்

கீழே உங்களின் நிலைக்கேற்ப லிங்குகளை கிளிக் செய்யுங்கள்..

 பழைய விண்ணப்பதார்கள் இங்கே சொடுக்கவும்...

புதிய விண்ணப்பதாரர்கள் இங்கே சொடுக்கவும்

பின்னர் தங்களின் பழைய தேர்வு எண்ணையோ... புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணையோ கொண்டு தங்களின் புதிய தேர்வு எண் மற்றும் தேர்விற்கான இடம் நேரம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய ctrl+P அழுத்தி A4 தாளில் print out எடுத்துக் கொள்ளவும்..

பிறகு வலது மூலையில் தங்களின் ஒரு புகைப்படத்தினை ஒட்டி அதில் gazetted officer ஒருவரிடம் புகைப்படத்தினை ஒட்டியவாறு கையொப்பம் பெற்றுக்கொள்ளவும்..

தேர்வு நாளன்று கையோடு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினையும் இந்த Hallticket ஐயும் உடன் தங்களின் அடையான அட்டை ஒன்றிணையும் எடுத்துச் செல்லவும்... அவ்வளவுதான்..


அடையாள அட்டைக்காக குடும்ப அட்டை யை தவிர்த்து தனிநபர் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்...

நன்றாக தேர்வு எழுத வாழ்த்துக்கள்..

இப்படிக்கு உங்களில் ஒருவனாக Jaganathan. R   

Monday, October 8, 2012

ஆசிரியர் பணி நியமனத்தில் புதிய முறை அறிமுகம் - மார்க் வெயிட்டேஐ் முறையில் பணி நியமனம் செய்யப்படும்


GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் தேர்வாகிவிட்டேன்...

http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf



கடந்த சூலை மாதம் 7 ஆம் தேதி நடந்த group 4 தேர்வில் டைப்பிங் பிரிவில் 128/200 பெற்று நான் தட்டச்சர் பணிக்கு தேர்வாகி உள்ளேன்.

இதனை இந்த தளத்தின் பார்வையாளர்களாக உள்ள தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது இந்த வெற்றி என் 3 வருட உழைப்பிற்கு கிட்டிய பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் போல் மார்கம் என்பது இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன்..

Saturday, October 6, 2012

PG TRB மறு மதிப்பீட்டீற்கான முழு சட்ட அறிக்கை


TET + TNPSC மின்னியல் புத்தகங்கள் இலவசம்



இலவசம்...இலவசம்... இலவசம்... மின்னியல் புத்தகங்களை இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை..5 நொடிகள் காத்திருந்தாலே போதும்...இதில் இடம் பெறும் விளம்பர பக்கம் ஒரு சோதனைக்காகவே இணைக்கப்பட்டுள்ளது ... தவறாக நினைக்க வேண்டாம்...
அக்டோபர் 3 ஆம் தேதி TET மறுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது... மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை... தேர்வு நேரம் ஒன்னறை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது...இந்ததளத்தில் கிடைக்கும் மின்னியல் புத்தகங்களையும் பயன்படுத்தி தயாராகுங்கள்... பாடபுத்தகங்களை முழுவதுமாக படியுங்கள் வெற்றி நிச்சயம்...


மின்னியல் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்குகளை சொடுக்கவும் >>>> அது உங்களை அழைத்து செல்லும் வலைபக்கத்திற்கு சென்று 5 விநாடிகள் காத்திருந்து skip add என்பதை சொடுக்கவும் >>>> பிறகு அது அழைத்து செல்லும் புத்தக களஞ்சிய பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் புத்தகத்தினை பார்வையிட்டு facebook log-in செய்வதன் மூலமாக புத்தகங்களை எளிமையாக download செய்துக் கொள்ளலாம்...

ஆன்லைனில் வருமானம் பெறுவது எப்படி?

கட்டணம் ஏதேனும் கேட்டால் உங்கள் கணினியில் உள்ள ஒரு file ( கோப்பினை ) பதிவேற்றம் செய்வதன் மூலமாக Scribd தளத்தின் உறுப்பினராக பின் இந்த புத்தகங்களை கட்டணம் இன்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதில் தாங்கள் ஏதேனும் பிரட்சனையினை உணர்ந்தால் கிழ் காணும் லிங்கினை கிளிக் செய்து முழு விவரத்தினையும்... உதவியினையும் அடையுங்கள்..


இந்த புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்ற உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்..


 ஒரு முழு புத்தகம்

புதிய தலைமுறைக் கல்வி

 பொதுவான புத்தகங்கள்

 அறிவியல் பாடக்குறிப்புகள் முழுமையும்

  சமச்சீர் கல்வி பழைய பாட புத்தகங்கள் ( முழு பாட புத்தகங்கள் ) Pulpit rock

குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு உளவியல் பாடக்குறிப்புகள்

 Govt Model Question Paper with answer

 கணிதம் பாடக்குறிப்புகள் களஞ்சியம்

 ஆங்கிலம் பாடக்குறிப்புகள் களஞ்சியம்

 தமிழ் பாடக்குறிப்புகள் முழுமையும்

  தமிழ் மின்னியல் புத்தகங்கள்... Pulpit rock

தமிழ் இலக்கணம்... Pulpit rock

ஆங்கில இலக்கணத்தினை தமிழில் கற்க சிறந்த மின்னில் புத்தகம்...புதிது Pulpit rock
தமிழ்நாடு பாடநூல்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை Pulpit rock

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வினா விடைகள் Pulpit rock

தினகரனில் வெளியான பதிவுகள் முழுமையும்

  டி.என்.பி.எஸ்.சி சார்ந்த கற்றல் கட்டுகள்

 குடிமையியல் mp3 பதிப்பு

 தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும் mp3 பதிப்பு

 அறிவியல் mp3 பதிப்பு

  தமிழ் mp3 பதிப்பு

 மேலும் மின்னியல் புத்தகங்களை சுருங்கிய வடிவில் பெற என்னை https://www.facebook.com/jackn.nath எனும் இந்த முகபுத்தக பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். மேலும் என் மின் அஞ்சல் முகவரி jagan.nathan801@gmail.com Open a popup window Guestbook