இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Thursday, October 4, 2012

B.Ed மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு


TNPSC GROUP 4 தேர்வு முடிவுகளில் விரைவில் வெளியாகின்றன...

Group 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்டிருந்த நீதிமன்ற சிக்கல்களும் - இடைக்கால தடையும் நீக்கப்பட்டு விட்டதால்...

Group 4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட TNPSC வட்டாரம் முடிவு செய்துள்ளது.

ஓரிரு நாட்களில் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.