இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, October 8, 2012

ஆசிரியர் பணி நியமனத்தில் புதிய முறை அறிமுகம் - மார்க் வெயிட்டேஐ் முறையில் பணி நியமனம் செய்யப்படும்


GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் தேர்வாகிவிட்டேன்...

http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf



கடந்த சூலை மாதம் 7 ஆம் தேதி நடந்த group 4 தேர்வில் டைப்பிங் பிரிவில் 128/200 பெற்று நான் தட்டச்சர் பணிக்கு தேர்வாகி உள்ளேன்.

இதனை இந்த தளத்தின் பார்வையாளர்களாக உள்ள தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது இந்த வெற்றி என் 3 வருட உழைப்பிற்கு கிட்டிய பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் போல் மார்கம் என்பது இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன்..