இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, October 8, 2012

GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியீடு - நான் தேர்வாகிவிட்டேன்...

http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf



கடந்த சூலை மாதம் 7 ஆம் தேதி நடந்த group 4 தேர்வில் டைப்பிங் பிரிவில் 128/200 பெற்று நான் தட்டச்சர் பணிக்கு தேர்வாகி உள்ளேன்.

இதனை இந்த தளத்தின் பார்வையாளர்களாக உள்ள தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

எனது இந்த வெற்றி என் 3 வருட உழைப்பிற்கு கிட்டிய பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் போல் மார்கம் என்பது இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன்..

1 comment:

  1. உங்கள் வெற்றிக்கு எங்கள் SRI SAIRAM ACADEMY-ன் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    கடுமையான பயிற்சிக்கும் ,உழைப்பிற்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அனைத்து மாணவர்களும் உணரவேண்டும் .
    வாழ்த்துக்கள்.
    www.srisairamacademy.blogspot.in

    ReplyDelete