இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Monday, September 3, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - நீங்களும் எழுதுங்கள் உங்கள் பாடக்குறிப்புகளை உலகம் அறிய...


தன்னலம் தான் மனிதனின் முதல் எதிரி...

ஓர் ஆசிரியர் என்பவர் தன்னலம் இன்றி செயல்படுவராக இருக்க வேண்டும்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாக்களாக வினவப்படலாம் என்று தாங்கள் நினைக்கும் வினா விடைகளை கீழ் காணும் ஒவ்வொரு பதிவுகளிலும் நீங்களே தட்டச்சு செய்து சேமிக்கலாம்...


நீங்கள் நான்... என்று யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்...

விளைவு ... ஒரு முழுமையான புத்தகமாக இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்...

தன்னலம் இன்றி செயல்படுங்கள்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...

No comments:

Post a Comment