இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ... வீட்டிற்கு செல் எனும் பொத்தானை அழுத்தி Home page க்கு செல்லுங்கள்.. வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்தும் ஒரே குடையின் கீழ்..  

Friday, September 7, 2012

PAN CARD ஆப்ளை செய்வது எப்படி?




உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - 

இதோ சிம்பிள் வழிகள்........

உங்களுக்கு பேன் கார்ட் இருக்கிறது / இல்லை தவறாக இருக்கிறது / இருந்தது ஆனால் இப்போது தொலைந்து விட்டது என்றால் முதலில் உங்கள் முதல் பெயர், கடைசி பெயர், பிறந்த தேதி வைத்து உங்களுடைய கார்ட் அப்டேட் ஸ்ட்டேட்டஸ் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இதொ
 அதன் லிங்க்.........https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do

புதிதாக விண்ணபிக்க விரும்புபவர்கள் / திறுத்தம் செய்ய விரும்புவர்கள் இங்கே உள்ள பிடிஎஃப் பாரத்தை டவுன்லோட் செய்து இதை ஏ4 பேப்பரில் நிரப்பி உங்களுடைய புகைப்படத்தோடு இந்த இரு சர்வீஸ் கம்பெனிகளில் ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தால் 15 - 21 நாளுக்குள் உங்கள் கார்ட் வீடு தேடி வரும்.

1. NSDL - : https://tin.tin.nsdl.com/pan/form49A.html

2. UTITSL - : http://www.utitsl.co.in/pan

Application Form - :http://www.utiitsl.com/forms/Forms%2049A.pdf

அப்ளை செய்து ஏழு வேலை நாட்களுக்கு பிறகு இந்த லின்க்கில் உங்களுடைய புது கார்ட் ஸ்டேட்டஸ் பற்றி தெரிய வரும்.

https://tin.tin.nsdl.com/pan/changemode.html

http://www.myutiitsl.com/PANONLINE/panTracker.do

அப்ளிகேஷனை ஃபில் செய்யும் முறை -https://tin.tin.nsdl.com/pan/InstructionsCorr.html#instruct_corr



THANKS TO ஆந்தை ரிப்போர்டர்.. https://www.facebook.com/nagravi1 

No comments:

Post a Comment